LIC புதிய ஜீவன் அமர் பாலிசி - New LIC Jeevan Amar
LIC புதிய ஜீவன் அமர் பாலிசி - New LIC Jeevan Amar Policy
புதிய ஜீவன் அமர் பாலிசி மூலம் கீழ்க்கண்ட நபர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கலாம்
HOUSE WIFE
- பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
- சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும்
- பாஸ்போர்ட் (அ) ஓட்டுனர் உரிமம் (அ) மெடிக்ளைய்ம் பாலிசி (அ) CREDIT CARD
- Aadhar Card & PAN Card
கணவரின் TERM INSURANCE பாலிசியில் 50% (அல்லது)
50 லட்சம்cஇதில் எது குறைவோ அந்த அளவு காப்புத்தொகை கொடுக்கலாம்.
தனியார் காப்பீட்டு கம்பெனியில் எடுக்கப்பட்ட TERM INSURANCE பாலிசி காப்பீட்டு தொகையினையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.
கணவரின் வருமானம்,
- தனது காப்பீட்டு தொகை
- மனைவி காப்பீட்டு தொகை
- குழந்தைகளின் காப்பீட்டு தொகை
ஆகிய அனைத்தையும் COVER செய்யும் அளவில் இருக்க வேண்டும்.
Age Multiples
35. 25 Times
36-45. 20 Times
46-55. 15 Times
56 முதல். 10 Times
PENSIONERS
~~~~
பணி ஓய்வு பெற்று பென்ஷன் வாங்கும் நபர்களுக்கு அவர்களின் ஆண்டு பென்ஷனின் 05 மடங்கு காப்பீடு வழங்கலாம்.
பொதுவாக நாம் TERM INSURANCE வழங்கும்போது மேற்கண்ட இரண்டு வகை வாய்ப்பாளர்களையும் கருதுவதில்லை.
Housewives பிரிவில் நன்றாக சம்பாதிக்க கூடிய நபர்களின் இணைகளையும் & Pensioners பிரிவில் Active ஆக இருக்கும் வாய்ப்பாளர்களையும் சேர்த்து நமது வணிக வாய்ப்பினை அதிகரித்துக்
கொள்வோமாக ! !
Comments
Post a Comment